சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஏஇ கோயில் தெருவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை மத்திய மாவட்ட கழக சார்பில் ஆர்கே நகர் தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 1063 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது