சங்கராபுரம்: பாசார் கிராமத்தில் சாலையோர விபத்து தடுப்பு இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டிருந்த நபர் கைது
Sankarapuram, Kallakurichi | Jul 22, 2025
பாசார் கிராமத்தில் இருந்து தத்தனூர் செல்லும் சாலையில் சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர...