அமைந்தகரை: ஜெஜெ நகரில் மெத்தபெட்டமைன் விற்பனை செய்த நபர் கைது - 4.22 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல்
சென்னை கோயம்பேடு அடுத்த ஜெ ஜெ நகரில் மெத்த பெட்டமின் விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்ட போலீசார் திருமுல்லைவாயிலை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர் அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்