தருமபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட
தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மச்செல்வன், இன்பசேகரன், மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சரஸ்வதி துரைசாமி, ஏலகிரி நடராஜ், சோலை மணி, வேலுமணி ஆகியோர் முன்னில