வாலாஜா: புளியங்கன்னு ஸ்ரீ நாககன்னி அம்மன் கோவில் ஆடித்திருவிழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சாமி தரிசனம்
Wallajah, Ranipet | Jul 28, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் புளியங்கன்னு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தின் 22 ஆம் ஆண்டு...