வேடசந்தூர்: அகரம் பகுதியில் போக்சோ வழக்கில் 2 முறை ஜாமீனில் வெளியே வந்த நபர், தீர்ப்பு வருவதையொட்டி கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயம்
Vedasandur, Dindigul | Aug 7, 2025
வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் பேரூராட்சி பகுதியில் ஒருவர் பேக்கரி கடையை நடத்தி வந்தார். அவரது கடையில்...