மடத்துக்குளம்: மடத்துக்குளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்காக காத்துக் கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்னும் தலைப்பில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த எடப்பாடி பழனிச்சாமிக்காக காத்திருந்த பெண்மணி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது