காரியமங்கலம்: காரிமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் .
Karimangalam, Dharmapuri | Sep 12, 2025
காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் எஸ் பி மகேஸ்வரன்...