குன்னூர்: குன்னூரில் “ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி நிகழ்வு
குன்னூரில் “ஓரணியில் தமிழ்நாடு” – உறுதிமொழி நிகழ்வுகழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது குன்னூர் நகராட்சி பூத் எண் 155க்கு உட்பட்ட பரசுராமன் தெரு பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுதிமொழி நிகழ்வு உற்சாகமாக நடைபெற்றது.