ஊத்தங்கரை: ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாம்பிகை திருக்கோயில் அன்னாபிஷேகம்.
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாம்பிகை திருக்கோயில் அன்னாபிஷேகம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ விஷாலாம்பிகை திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.