இராஜபாளையம்: தென்காசி சாலையில் உள்ள பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவசிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை
ராஜபாளையம் பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அவர் ஒரு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ராஜபாளையம் தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி சாலையில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு அதிமுக வடக்கு மற்றும் தெற்கு நகரச் செயலாளர் துரைமுருகன் பரமசிவம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதில் அதிமுக முக்கிய