ஊத்தங்கரை: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை
ஊத்தங்கரை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மகா கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு