கோவை தெற்கு: நிபா வைரஸ் பரவல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை
Coimbatore South, Coimbatore | Jul 11, 2025
கேரளா மாநிலம் பாலக்காடு, மலப்புறம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக...