காளையார்கோவில்: வண்டு கடித்ததில்10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி ஒருவர் கவலைக்கிடம்
Kalaiyarkoil, Sivaganga | Aug 10, 2025
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள வெட்டிக்குளம் கிராமத்தில் பாட்டையா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தரிசனம்...