ராதாபுரம்: விண்வெளிக்கு விரைவில் மனிதனை அனுப்பும் இஸ்ரோ - மகேந்திர கிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி
Radhapuram, Tirunelveli | Jul 5, 2025
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இந்தியாவில் லட்சியமிக்க மனித விண்வெளி பயணத் திட்டமான...