குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் எஸ்.புதூரை சேர்ந்தவர் கூம்பூரில் சொந்தமாக சலூன் கடை வைத்தும் இரவு நேரங்களில் நூற்பாலையில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்தும் வந்தவர் பிரகாஷ் இவர் தனது மொபெட்டில் கல்வார்பட்டி சோதனை சாவடி அருகே சென்ற பொழுது பின்னால் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு தர்மாபுரியை சேர்ந்த சுதந்திரகுமார் என்பவர் ஓட்டி வந்த வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோம்பூர் போலீசார் விசாரணை.