குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் வேப்ப மரத்தில் திடீரென சாரை சாரையாக பால் வழிந்ததால் ஆச்சரியத்துடன் பார்த்து மக்கள் சமூக வலைதளங்களில்
Gudiyatham, Vellore | Sep 12, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பக்கம் கிராமத்தில் பாக்கம் ஏரிக்கரை அருகே வேப்ப மரத்தில் திடீரென பால் வடிந்துள்ளது...