சூளகிரி: இம்மிடிநாயக்கனப்பள்ளியில் ரூ 16.5 லட்சத்தில் புதிய அங்கவாடி மையத்தை அதிமுக MLA முனுசாமி திறந்து வைத்தார்
Shoolagiri, Krishnagiri | Jul 20, 2025
சூளகிரி அருகே 16,55,000 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ கிருஷ்ணகிரி மாவட்டம்...