பழனி: கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா- விவசாயிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டம்
Palani, Dindigul | Jul 28, 2025
பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில்...