புரசைவாக்கம்: மூன்று வேளையும் உணவு - யானைகவுனியில் தூய்மை பணியாளர்களுக்கு நற்செய்தி சொன்ன மேயர்
சென்னை யானைகவுனியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் ப்ரியா ஆகியோர் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் ப்ரியா, தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளையும் உணவு அளிக்கும் திட்டத்தை வருகின்ற 15ஆம் தேதி முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்