தாம்பரம் கஸ்பா பகுதி சேர்ந்த ஆகாஷ் என்பவர் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரியை முந்தி செல்ல முயன்று நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் லாரியின் சக்கரம் ஆகாஷ் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லாரிஓட்டுநர் அரியமன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை