நீடாமங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம் செய்த அமைச்சர், நீடாமங்கலத்தில் 54 நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பட்டா வழங்கி அசத்தல்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் 54 நபர்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று வீட்டு மனை பட்டாவினை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா வழங்கினார்