புவனகிரி: புவனகிரி தலைக்குளம் பகுதியில் 60 மாணவர்கள் 45 நிமிடம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை
புவனகிரி அருகே தலைகுளம் பகுதியில் இடைவிடாது 45 நிமிடங்கள் சிலம்பம் கலை அரங்கேற்றி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவர்கள் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது . கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தலைகுளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறுபது பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சிரமம் சுற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.