மணப்பாறை: வையம்பட்டி அருகே பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசிய வாலிபர் கைது
Manapparai, Tiruchirappalli | Jun 24, 2025
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகேயுள்ள பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை...