பாப்பிரெட்டிபட்டி: புதுப்பட்டியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி கடத்தூர் பிடிஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
Pappireddipatti, Dharmapuri | Jul 28, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை சீரான குடிநீர் வழங்க...