புதுக்கோட்டை: ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை உடனே ஏற்ற வலியுறுத்தி விசிகவினர் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம்
Pudukkottai, Pudukkottai | Aug 14, 2025
ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை உடனே ஏற்ற வலியுறுத்தி சின்னப்பா பூங்காவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன...