தருமபுரி: வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 04.11.2025-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது கலெக்டர் சதீஷ் தகவல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 057-பாலக்கோடு, 058-பென்னாகரம், 059-தருமபுரி, 060-பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 061-அரூர் (தனி) ஆகிய சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 04.11.2025-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதில், 04.12.2025 -ம் தேதி வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கணக்கெடுப்பு படிவம் இரட்டை பிரதியில், அவரகளுடைய வாக்குச்சாவ