நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி BDO அலுவலகம்
மத்திய பட்டு வாரியம் சார்பில் புதிய தொழில்நுட்ப முறையில் பட்டு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்பயிற்சி
Nallampalli, Dharmapuri | Aug 26, 2025
நல்லம்பள்ளி பட்டுவளர்ச்சித்துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் என்பட்டு...