திசையன்விளை: களக்காடு வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள்உவரி கடலில் விஜர்சனம்
Tisayanvilai, Tirunelveli | Aug 31, 2025
வள்ளியூர் பலகுடி பலவூர் திருக்குறுங்குடி ஏர்வாடி களக்காடு ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு...