திருப்போரூர்: கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tiruporur, Chengalpattu | Jul 16, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெம்மேலி ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்தும்...