அரவக்குறிச்சி: பெரிய மஞ்சு வெளியில் தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மயில் திடீரென சாலை கடந்த விபத்து
அரவக்குறிச்சி அருகே பெரிய மஞ்சு வெளி யில் இருசக்கர வாகனத்தில் சென்ற அங்குலட்சுமி அவரது மகன் ராஜேஷ் கருப்பசாமி கோயில் அருகே சென்ற பொழுது திடீரென மயில் ஒன்று சாலையைக் கடந்ததால் இருசக்கர வாகனத்தை பிரேக்கிட்ட பொழுது இருவரும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் தொடர்பாக அங்கு லட்சுமி அழைத்த புகாரின் இருசக்கர வாகனத்தை வேகமாக அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .