சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் 45 வருடங்கள் கழித்து சூரசம்கார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது பக்தர்கள் பரவசமடைந்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன
அம்பத்தூர்: பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் 45 வருடங்கள் கழித்து சூரசம்காரம் - பக்தர்கள் பரவசம் - Ambattur News