பாப்பிரெட்டிப்பட்டி அருகே சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கலசப்பாடி அரசநத்தம் , அக்கரை காடு,உள்ளிட்ட 11 மலைக்கிராம பகுதிகளில் பரவலாக நேற்று கனமழை பெய்தது , இதன் காரணமாக கலசப்பாடி அரசநத்தம் செல்லக்கூடிய நளுக்கம்பாறை என்னும் இடத்தில் சாலை அமைக்க மலையை அகலப்படுத்திய இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு மலையிலிரூந்த பெரிய பாறைகள் ,மரங்கள் உருண்டு சாலையின் நடுவே விழுந்தன,அப்போது மலைக்கிராமங்களில் இரூந்து பால் க