வேடசந்தூர்: வெள்ளபொம்பன்பட்டி அருகே பஸ் மோதியதில் அடியில் சிக்கிய பைக் - ஆபத்தான நிலையலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
Vedasandur, Dindigul | Aug 10, 2025
வேடசந்தூர் தாலுகா வடமதுரையை அடுத்த வெள்ளபொம்மன் பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் திருச்சி தேசிய நான்குவழி சாலையில்...