உளுந்தூர்பேட்டை: எம்.குன்னத்தூரில் நிச்சயார்த்த வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது
Ulundurpettai, Kallakurichi | Jul 27, 2025
எம்.குன்னத்தூரில் கடந்த 8-ம் தேதி அன்று மலர்விழி என்பவரது வீட்டில் இரவு மின்தடை ஏற்பட்டதால் வீட்டின் கதவை திறந்து வைத்து...