வேப்பனஹள்ளி தொகுதியில் அரசுப்பள்ளிக்கு 22 லட்சம் ரூபாயில் புதிய 2 வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம் வெங்கடேசபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி மேம்பா