சிவகங்கை: பலத்த காற்றுடன் மழை –கண்ணார் தெரு பகுதியில் கோவில் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு
Sivaganga, Sivaganga | Aug 31, 2025
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது....