தூத்துக்குடி: முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி மேயர் ஜெகன் பெரியசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
Thoothukkudi, Thoothukkudi | Sep 12, 2025
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் அக்குவா அவுட் பேக் அமைப்பு சார்பில் மூன்றாவது ஆண்டாக தேசிய அளவிலான கடல் நீர்...