மதுரை கிழக்கு: கோமதிபுரம் பகுதியில் பிரிந்து வாழும் கணவரை சேர்ந்து வாழலாம் என அழைத்து கடித்து வைத்த மனைவி
கேகே நகரைச் சேர்ந்த ஜெயராமன் இவரது மனைவி செல்லம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் சேர்ந்து வாழலாம் என கணவர் ஜெயராமனை கோமதிபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து கத்தியால் மனைவி குத்த முயன்ற நிலையில் தப்பித்த கணவரை கடித்து வைத்த மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு