பேராவூரணி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவியை பேராவூரணி எம்எல்ஏ வழங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், படப்பனார்வயல் தனியார் திருமண மண்டபத்தில பொதுமக்கள் பயன்பெறும் வகையில், "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. பேராவூரணி எம் எல் ஏ நா.அசோக் குமார் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.