வேலூர்: வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட மஞ்சள் போஸ்டரால் பரபரப்பு
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் ராஜா திரையரங்க சிக்னல் மாநகராட்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மஞ்சள் நிறத்தில் நாலு பேரும் நல்லா இருந்த ஊரும் என்றும் நல்லா இருந்த ஊரை நாசமாக்கின நாலு பேர பத்தின பக்கம்தான் இது என்ற வாசகத்துடன் இடம் பெற்றிருந்த பெரியார்களான போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது போஸ்டர்வில் இருக்கும் கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து பார்த்தபொழுது youtube பக்கம் ஒன்றில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான க