பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி தனியார் மண்டபத்தில், மு முதல்வர் பழனிசாமி 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 400 குழந்தைகளுக்கு செல்வமகள் கணக்கு துவக்கம் ,
இன்று, பொம்மிடி தனியார் திருமண மண்டபத்தில், தமிழக முன்னாள் முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி 71-வது, பிறந்தநாளையொட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதி உள்ள 400 குழந்தைகளுக்கு, ரூ.250 செலுத்தி செல்வமகள் கணக்கு துவக்கி எம்எல்ஏ கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார் , இதில் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .