தூத்துக்குடி: கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் கைதான 2பேர் மீது குண்டாஸ் சிப்காட் போலீசார் நடவடிக்கை
Thoothukkudi, Thoothukkudi | Jul 17, 2025
தூத்துக்குடியில் கடந்த 01.06.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை அரிவாளால் தாக்கி...