ஏற்காடு: ஏற்காடு அடிவாரம் சுற்றுலா தளங்களில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு அமைச்சர் தகவல்
Yercaud, Salem | Sep 27, 2025 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது இதனை அமைச்சர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார் மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர் தொடர்ந்து ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் வகையில் மஞ்சப்பை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டது மேலும் ஏற்காடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் வீசி சுற்றுலா தினத்த