வேடசந்தூர்: நவாமரத்துபட்டியில் நடந்த சோகம்,ஆறு வயது பிஞ்சு குழந்தை உயிரை காவு வாங்கிய தண்ணீர் தொட்டி,சடலமாக மீட்ட பின்னணி
Vedasandur, Dindigul | Jun 28, 2025
வேடசந்தூர் அருகே உள்ள நவமரத்துபட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி நந்தினி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்...