திருப்பூர் வடக்கு: திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் எதிரே நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் நிர்வாக முறைகேடுகள் நடைபெறுவதாகவும் லஞ்ச லாவண்யம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரே திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.