தருமபுரி: கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். #localissue
Dharmapuri, Dharmapuri | Jul 21, 2025
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தன அள்ளி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரக செல்லியம்மன் கோவில்...