தர்மபுரி மாவட்டம் செட்டிகரை ஊராட்சி ராஜப்பேட்டை காமராஜர் நகர் வடக்கு வீதி வாழ் மக்கள் ரயில்வே துறையினர் நில அளவை செய்து பாதை அமைக்க குடியிருப்பு பகுதியை அளவீடு செய்துள்ளனர். இப்பகுதி வாழும் அனைவரும் அன்றாடும் தின கூலி செய்து வாழ்ந்து வரும் நிலையில் ரயில்வே துறையினர் நில அளவை செய்து இப்பகுதியில் பாதை அமைத்தால் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். எங்கள் கிராம மக்களுக்கு இந்த இடத்தை தவிர வேறு எங்கும் வீட