மத்தூர் அருகே ஆந்திராவில் இருந்து 4 யூனிட் மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் – இருவர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட மாரடஹள்ளி கிராமத்தில் மத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து லாரி மூலம் அனுமதியி்ன்றி 4 யூனிட் மணல் கடத்தி வரப்பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த காக்க