கீழ்வேளூர்: வேளாங்கண்ணி விடுதியில் அரை எடுத்து தங்கி இருந்த பெண் உட்பட மூன்று பேர் தற்கொலை கள்ளக்காதல் தொடர்பாக தற்கொலை நடந்து கொண்டதாக தகவல்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே விருப்பாச்சிபுரம் பாதிரிபுரத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (49). இவரது மனைவி விஜயகுமாரி (44). கலியபெருமாள் நண்பர் லோகநாதன் (45). இவர்கள் மூன்று பேரும் கடந்த 30ம் தேதி வேளாங்கண்ணி வந்தனர். பேராலயத்திற்கு சொந்தமான ஜோசப் புதிய விடுதியில் ஒரு நாள் அறை எடுத்து தங்கினர். இந்த அறையை தொடர்ந்து மறுநாள் (31 ம் தேதி) நீட்டிப்பு செய்து தங்கினர். நேற்று (1ம் தேதி) கலியபெருமாள் அறைக்கு அருகில் தங்கி இருந்தவர்கள் அந்த வழியாக செல்லும் போது ஜன்னல் திறந்து இருந்தது. அப்போது